போக்கோ போன்
போக்கோ போன்

ரூ1949க்கு இந்த போக்கோ போன்: அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!

குறைந்த விலையில் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் குறைந்த விலையில் வலுவான அம்சங்கள் கொண்ட போகோ எம்4 ப்ரோ பற்றி தெரிந்து கொள்வோம்.

இதில் பம்பர் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நீங்கள் ரூ.2000க்கும் குறைவான விலையில் பிளிப்கார்ட் இலிருந்து போகோ எம்4 ப்ரோ ஐ வாங்கலாம்.

போகோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஹீலியோ ஜி96 பிராசஸர், யுஎஃப்எஸ் 2.2 ரைட்பூஸ்டர் மற்றும் லிக்விட் கூலிங் டெக்னாலஜியுடன் வருகிறது மற்றும் பிளிப்கார்ட்டில் 25 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் மாதிரி விகிதத்துடன் 6.43 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 33வாட் வேகமான சார்ஜிங் இதில் உள்ளது.

அத்துடன் இந்த போனில், 64எம்பி பின்புற கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பையும், 118 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸையும் பெறுவீர்கள். செல்ஃபிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

போகோ எம்4 ப்ரோ இன் ஒரிஜினல் விலை 19,999 ஆகும், ஆனால் பிளிப்கார்டில் இதை ரூ.14,949 க்கு வாங்கலாம். அதன்படி 25 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் இதில் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.

அதன்படி போனில் ரூ.13,000 வரை தள்ளுபடி பெறலாம், இதன் படி போனின் விலை ரூ.1949 ஆகக் குறைக்கப்படுகிறது. இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகைக்கான விலையானது பழைய போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து இருக்கும்.

logo
vnews27
www.vnews27.com