சாம்சங்கின் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் !!

சாம்சங் நிறுவனம் ஆனது இந்தியாவில் 2022 நியோ கியூஎல்இடி சீரிஸை அறிமுகப்படுத்துகிறது. இந்த சீரிஸில் நியோ கியூஎல்இடி 8கே மற்றும் நியோ கியூஎல்இடி ஆகிய இரண்டு வகையான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங்கின் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள்  !!

சில மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட் டிவி சாதாரண டிவியல்ல, இதில் கேமிங் கன்சோல், விர்ச்சுவல் ப்ளெகிரவுண்ட் மற்றும் ஹாம் கண்ட்ரோலிங் ஸ்மார்ட் ஹப் போன்றவை உள்ளன என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கியூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவியானது 65இன்ச் முதல் 85இன்ச் வரை கிடைக்கிறது மற்றும் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியானது 50இன்ச் முதல் 85இன்ச் வரை கிடைக்கிறது.

விலையை பொறுத்தவரை நியோ கியூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.3,24,990 ஆகும், இந்த விலையானது 55இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு பொருந்தும்.

50இன்ச் கொண்ட நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,14,990 ஆகும். ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 30 வரை இந்த நியோ கியூஎல்இடி 8கே மற்றும் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை வாங்குவோருக்கு ரூ.1,49,9990 மதிப்புள்ள சாம்சங் சவுண்ட் பார் மற்றும் ரூ.8,900 மதிப்புள்ள ஸ்லிம் ஃபிட் கேம் வழங்கப்படும் என்று சாம்சங் அறிவித்துள்ளது.

இதன் மூலம் சிறப்பான கோணங்கள், தெளிவான படங்கள் மற்றும் சரியான படத்தின் அளவை காண முடிகிறது. நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளில் ஐஓடி ஹப் பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com