
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.