ரூ.1.24 கோடியில் புதிய காவல் நிலையம்... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ரூ.1.24 கோடியில் புதிய காவல் நிலையம்... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

புதிதாக கட்டப்பட்ட பழவந்தாங்கல் காவல் நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். நங்கநல்லூர் பகுதியில் காவல் நிலையம் கடந்த சில வருடங்களாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.

இந்நிலையில் நங்கநல்லூர் 5 ஆவது பிரதான சாலையில் 1 கோடியே 24 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில்

பணிகள் முடிவடைந்தத நிலையில் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து புதிய காவல் நிலையத்தில் எம்.பி ஆர்.எஸ் பாரதி, தெற்கு மண்டல கூடுதல் ஆனையர் நரேந்திர நாயர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com