
சென்னையில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், வாகன நெரிசல் இல்லாமல் போக்குவரத்து சீராக செல்வதற்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், சீட் பெல்ட் அணியாத வாகனங்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் (Obstruction), இரண்டு மற்றும் நான்கு சக்கர இழுவை வாகனத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள் போன்ற வழக்குகளின் கீழ் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை சென்னை முழுவதும் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
நேற்று முன் தினம் இரவு 10 மணி வரை சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 112 முக்கிய சந்திப்புகளில் எந்தவொரு வாகனமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வண்ணம் ஜீரோ வைலேசன் (Zero Violation) பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில்சீட்பெல்ட்போடாமல்பயணம்செய்ததற்காக 2,397 வழக்குகளும், போக்குவரத்திற்குஇடையூறுஏற்படுத்துதல் (Obstruction) என்றபிரிவின்கீழ் 1,253 வழக்குகளும்பதியப்பட்டுள்ளது.இழுவைவாகனம்மூலம் 173 இருசக்கரவாகனங்கள்அப்புறப்படுத்தப்பட்டுவழக்குபதிவுசெய்யப்பட்டது. போக்குவரத்திற்குஇடையூறாகஇருந்த 790 நான்குசக்கரவாகனங்களின்சக்கரங்கள்பூட்டப்பட்டுவழக்குபதியப்பட்டது. பிறபிரிவுகளின்கீழ்சுமார் 6,602வழக்குகள்எனமொத்தம் 11,215 வழக்குகள்பதியப்பட்டுள்ளது