2ம் திருமணம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை... எச்சரிக்கும் தமிழக அரசு!!

இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
2ம் திருமணம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை... எச்சரிக்கும் தமிழக அரசு!!

தமிழக அரசின் அறிவிப்பில், அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாள் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி ஓய்வூதிய பலன்களை தடையின்றி பெற, குடும்ப விவரத்தை அரசு ஊழியர்கள் சமர்ப்பித்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com