மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா...சென்னை வாசிகளே உஷார்...

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
கொரோனா.
கொரோனா.

சென்னையில் 179 நபர்கள் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அதில் 10-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 31.79 % பேர் உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பபட்டு 179 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் விகிதம் 31.79 % ஆக உள்ளது.அடையார் மண்டலத்தில் அதிகபட்சமாக 71 பேர், தேனாம்பேட்டை மண்டலத்தில் 28 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுநாள் வரை சென்னையில் கொரோனா தொற்றுக்கு 7,51,430 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7,42,183 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பிற்கு சென்னையில் 9,068 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com