ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநாடு...

ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநாடு செப்டம்பர் 21 முதல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநாடு...

Umagine எனும் அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநாட்டை நடத்தும் அமைப்பாக உள்ளது.அந்த வகையில் நடப்பு ஆண்டு இந்த மாநாடு தமிழகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 21 முதல் 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை வர்த்தக மையத்தில் மாநாடு நடைபெறுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோர், கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழக அரசின் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய இந்த மாநாடு உதவும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com