6-12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை… காரணம் என்ன? சுகாதாரத்துறை விளக்கம்!!

வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடாத நிலையில் தமிழகத்தில் 6-12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
6-12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை… காரணம் என்ன? சுகாதாரத்துறை விளக்கம்!!

6-12 வயது உடைய குழந்தைகளுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்காததால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தற்போது கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழகத்தைப் பொறுத்த வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவக்சின் மற்றும் கோவிட்ஷில்டு தடுப்பூசியும், 15-18 வயதுடையவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசியும், 12-14 வயதுடையவர்களுக்கு கோர்பவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் 6-12 வயதுடைய குழந்தைகளுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடாத நிலையில் தமிழகத்தில் 6-12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com