1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி.. மக்கள் ஹேப்பி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி.. மக்கள் ஹேப்பி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 13 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1962 ஆகவே உள்ளது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,63,797 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,65,772 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com