முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் சாப்பிடப்படும் காலை உணவாக இருக்கிறது.
முட்டைகள் உலக அளவில் அதிக மக்களால் சாப்பிட படும் உணவாக இருக்கிறது. இந்த முட்டையில், சிலர் வித்தியாசம் காண்கின்றனர். சிலர் பிரவுன் முட்டை நல்லது என்கின்றனர். ஒரு சிலர் வெள்ளை முட்டை சிறந்தது என்கின்றனர். இதில் எது நல்லது என்பதை பார்ப்போம்.
பிரவுன் முட்டை வெள்ளை முட்டையை விட விலை அதிகமானது. இதை வைத்து நல்லது. கெட்டது பார்க்கப்படுகிறதா என்பதை பற்றி தெறித்து கொள்ளுங்கள்.
இருக்கும். அதேபோன்று, பிரவுன் முட்டையின் மஞ்சள் கரு நிறத்தில் அடர்த்தியாக இருக்கும், இதற்குக் காரணம் இந்த முட்டையில் இருக்கும் நிறமி தான். ஆனால், உண்மையில் இரண்டு நிற முட்டைகளும் ஒரே அளவிலான சத்துக்களைத்தான் தருகிறது.
இரண்டு முட்டைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், அதன் சுவை மட்டுமே. எந்த கோழி இனத்தின் முட்டை அது என்ற அடிப்படையில் தான் முட்டைகளின் நிறங்கள் நிர்ணயம் ஆகின்றன. பிரவுன் முட்டைகளை இடும் கோழிகளுக்குப் பொதுவாக சற்று தரம் உயர்ந்த தீனிகள் தரப்படுகின்றன. பிரவுன் முட்டையில் ஆர்கானிக் நிறைத்துள்ளது என்பது உண்மை தன்மை இல்லை.