என்ன கலர் காமினேஷன்ல லெஹங்கா வாங்கலாம்?

லெஹெங்கா ஆடை அணிவதற்கு எளிதானது. பெரிய பிராண்டுகள் திருமண லெஹெங்காக்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன.
என்ன கலர் காமினேஷன்ல லெஹங்கா  வாங்கலாம்?

பேபி பிங்க் மற்றும் வெளிர் பீச் நிறம் ஆடை ஒரு அழகான வெளிர் வண்ண கலவையாகும், இது அணைத்து நிற பெண்களுக்கும் அழகாக இருக்கும்.

​ரெட் மற்றும் கோல்ட் கலர் இந்திய திருமண விழாக்களில் அணியப்படும் கிளாசிக் நிறம் ஆகும். இந்த கோல்ட் நிறத்துடன் இணைந்த பிரமிக்க வைக்கும் ரெட் கலரை அனைவரும் விரும்புகிறார்கள்.

ரெட் மற்றும் கோல்ட் கலர் இந்திய திருமண விழாக்களில் அணியப்படும் கிளாசிக் நிறம் ஆகும். இந்த கோல்ட் நிறத்துடன் இணைந்த பிரமிக்க வைக்கும் ரெட் கலரை அனைவரும் விரும்புகிறார்கள். ஏனெனில் இது அத்தகைய ரிச்சான ஒரு அரச தோற்றத்தை அளிக்கிறது.

ரெட் மற்றும் கோல்ட் போன்று, ரூபி ரெட் மற்றும் பெர்ன்ட் ஆரஞ்சு நிறங்களும் இந்த கிளாசிக் கலவையில் இடம்பெறுகிறது. ரெட் மற்றும் பெர்ன்ட் ஆரஞ்சு நிறத்தில் அதிக இளமையாக தோற்றமளிக்க முடியும்.

மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் பெரும்பாலும் மக்கள் விரும்பும் நிறங்கள். மஞ்சள் அதிகமாக விரும்பப்படும் மற்றும் ஆற்றல் மிக்க நிறம் ஆகும். பச்சை ஒரு பசுமையான புத்துணர்ச்சியை தரும் நிறம்; இவை இரண்டும் இணைந்து ஒரு அழகான தோற்றம் கொடுக்கிறது.

இந்த கலவை நிச்சயமாக லேட்டஸ்ட் மணமகளுக்கானது. ஆனால் பிங்க் போன்ற வேடிக்கையான நிறத்தை இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இளஞ்சிவப்பு ரெட் கலர் அழகான தோற்றத்தை மேலும் கூட்டுகிறது.

சாஃப்ட் க்ரே மற்றும் கோல்ட் நிற ஆடை என்பது பிரபலமடைந்த ஒரு புதிய வண்ண கலவையாகும். க்ரே மற்றும் கோல்ட் நிற ஆடை ஒரு சாஃப்ட்டான தோற்றத்தை கொடுக்கும். உங்களது திருமணம் குளிர்கால சீசனில் இருந்தால் இந்த நிறக் கலவை உங்களை ஒரு இளவரசி போல் உணர வைக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com