சென்னை vs மற்ற மாநிலங்களின் சொத்து வரி...

சென்னை vs மற்ற மாநிலங்களின் சொத்து வரி...

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. நாட்டிலேயே சென்னையில் சொத்து வரி குறைவு என்றாலும், இதர மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சொத்துவரி விவரங்களை தற்போது காணலாம்

* சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச சொத்து வரி 810 ரூபாயில் இருந்து 1215 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு மும்பையில் குறைந்தபட்ச சொத்துவரி - 2257 ரூபாய்

பொங்களூர் - 3464.064

கொல்கத்தா - 3510

புனே - 3924.6 ரூபாய்

* சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிகபட்ச சொத்து வரி 3240 ரூபாயில் இருந்து 4860 ரூபாயாக உயர்வு.

பொங்களூர் - 8660.16

கொல்கத்தா - 15984

புனே - 17112.6

மும்பை - 84583.8 ரூபாய்.

* சென்னை மாநகராட்சியில் 1000 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிகபட்ச சொத்து வரி 9045 ரூபாயில் இருந்து 13568 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொங்களூர் - 14433.6

கொல்கத்தா - 26640

புனே - 28521

மும்பை - 1,40,973

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com