இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவம் வரும் 22ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும்,திருத்தேர் உற்சவம் 19ஆம் தேதி வியாழக்கிழமையும்வெகு விமர்சியாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா நோய்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தை தொடங்கியது.