விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக் : சந்தோஷத்தில் ரசிகர்கள் !!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு கலைஞன். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி மக்களுக்காக நிறைய செய்துள்ளார்
விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக் : சந்தோஷத்தில் ரசிகர்கள் !!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு கலைஞன். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி மக்களுக்காக நிறைய செய்துள்ளார். இவருக்கு சினிமாவில் இருந்த வரவேற்பு அரசியலிலும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லைவிஜயகாந்த் அவர்கள் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகு, தனி கட்சி ஆரம்பித்து மக்களுக்காக சேவை செய்துவந்தார். ஆனால் இப்போது அதற்கு கூட அவரால் வர முடியவில்லை, உடல்நலக் குறையால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

இது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது. அண்மையில் அவரது ஒரு புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முகம் எல்லாம் மாறி வேறொருவர் போல் இருந்தார் விஜயகாந்த்.

நடிகர் விஜயகாந்த் இன்று தனது மனைவியின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com