ரஜினி 169 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படம் டிராப் ஆகி விட்டதாக கூட சமீபத்தில் தகவல் பரவியது.ரஜினி 169 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படம் டிராப் ஆகி விட்டதாக கூட சமீபத்தில் தகவல் பரவியது.
தற்போது ஷூட்டிங் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினி169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் நெல்சன் பெங்களூரு சென்று அவருடன் பேச இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.