நடிகர் சங்க தேர்தல்: வரும் 20-ம் தேதி வாக்கு எண்ணப்படும்

வரும் 20ஆம் தேதி நடைபெறும் நடிகர் சங்க வாக்கு எண்ணிக்கையில் நியாயமான முறையில் எந்த முடிவுகள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன் என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்
நடிகர் சங்க தேர்தல்:
வரும் 20-ம் தேதி வாக்கு 
எண்ணப்படும்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சார்பில் உலக சிறுநீரக தினத்தையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். அதேபோல் நடிகைகள் சாயாசிங், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com